வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
சமூகத்தில் நிலவி வரும் நம்பிக்கைகளும், மூடநம்பிக்கைகளும் தான் நமது வாழ்வின் நீரோட்டத்தை நிர்ணயிக்கிறது. அந்த உண்மையை சிரிப்பதுடன், சிந்திக்க வைக்கும் கதை அமைப்புடன் சித்தரிக்கும் படம்
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை இக்நைட் மற்றும் இனோஸ்டார்ம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். விளம்பரம் மற்றும் வர்த்தக துறையில் இருந்த அபி என்ற ஏ.எல்.அபநிந்திரன் இயக்குகிறார்.
- ஆண்டு: 2015
- நாடு: India
- வகை: Comedy
- ஸ்டுடியோ:
- முக்கிய சொல்:
- இயக்குனர்: A. L. Abanindran
- நடிகர்கள்: Shalini Vadnikatti, Balasaravanan, Sanam Shetty, Aruldoss, Adukalam Naren, Praveen Kumar