அரண்மனை 2
அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் குஷ்பு தயாரிக்க சித்தார்த் நாயகனாக நடிக்க இருக்கும் அரண்மனை 2 படத்தில் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா, மனோபாலா, அடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Action, Horror, Romance
- ஸ்டுடியோ: Avni Cinemax
- முக்கிய சொல்: supernatural, exorcism, possessed, vengeful ghost, ghost
- இயக்குனர்: Sundar C
- நடிகர்கள்: Hansika Motwani, Siddharth, Trisha Krishnan, Poonam Bajwa, Soori, Sundar C