![யானை மேல் குதிரை சவாரி](/dq-content/themes/film/img/no-cover.jpg)
யானை மேல் குதிரை சவாரி
யானை மேல் குதிரை சவாரி தமிழில் தயாராகிவரும் காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை கருப்பையா முருகன் என்னும் இயக்குனர் தானே இயக்கி தயாரித்தும் வருகிறார். இப்படத்தின் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Romance, Comedy
- ஸ்டுடியோ: Battlers Cinema
- முக்கிய சொல்:
- இயக்குனர்: Karuppaiah Murugan
- நடிகர்கள்: Rajendran, Archana Singh, Swaminathan, Krishnamoorthy, Muthu Raman